Categories
மாநில செய்திகள்

5000 ஆசிரியர்கள், 1 லட்சம் மாணவர்களுக்கு….. அமைச்சர் சூப்பர் தகவல்…!!!!

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வளர்ச்சி மாநாட்டு நிகழ்ச்சியானது கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்கள் ஐடி போன்ற துறைகளுக்கு வரும்போது பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.

எனவே இதற்கு தீர்வாக பல்வேறு வழிமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐடி பூங்காக்களில் 5,000 ஆசிரியர்கள், ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |