தமிழகத்தில் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளை நடத்த 5,000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 2381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த முதற்கட்டமாக 2500 பேரை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் டிஇஇ படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை கூறியுள்ளது.
Categories