பாரத ஸ்டேட் வங்கியில் (SBI ) பல்வேறு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : பாரத ஸ்டேட் வங்கி
பணி: Junior Associate
மொத்த காலியிடங்கள்: 5000
(சென்னைக்கு 473 + புதுச்சேரிக்கு 2 இடங்கள் )
வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,900 – ரூ.47,920 வரை.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (https://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்)
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750 . கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.05.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.