சினிமாவில் கதாநாயகர்களுக்கு ஈடாக மாஸ் காட்டியவர் நடிகை விஜயசாந்தி. இவர் இந்திய திரையுலகின் “லேடி சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கப்பட்டார். 1990 களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை ஆவார். இவர் அரசியலிலும் பல அதிரடியான நிலைப்பாடு எடுத்தவர். அம்மா ஜெயலலிதாவை தனது இன்ஸ்பிரேசனாக கொண்ட விஜயசாந்தி இன்று 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Categories