நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 55 ஒன்றிய வார்டுகளில் வெற்றி பெற்று தி.மு.க முன்னிலை வகிக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 150 ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ஒரு வார்டுகளும் மற்றும் தியாகதுருகம் ஒன்றியத்தில் 2 வார்டுகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்பின் மீதமிருக்கும் 177 பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்று இதில் 756 நபர்கள் போட்டியிட்டு உள்ளனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கிய நிலையில் முடிவுகளை அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அ.தி.மு.க மற்றும் சுயேட்சை தலா ஒரு வார்டுகளிலும், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் தி.மு.க 6 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.