Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

550 காலிப்பணியிடம்…. ரூ.5.8 லட்சம் வரை சம்பளத்தில்…. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…..!!!

மத்திய அரசின் கீழ் செயல்படும் HURL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: HURL நிறுவனம்

பணி: இளைய பொறியாளர் உதவியாளர், பொறியாளர் உதவியாளர், கடை உதவியாளர், கணக்கு உதவியாளர், இளநிலை ஆய்வக உதவியாளர், ஆய்வக உதவியாளர், இளநிலை தர உதவியாளர், தர உதவியாளர்

காலிப்பணியிடம்: 550

வயது வரம்பு: 25-45

கல்வித்தகுதி: Diploma/ B.A./B.SC./B.Com Degree

சம்பளம்: ரூ.3 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5.8 லட்சம் வரை

தேர்வு செய்யும் முறை: Trade test & Computer-based-test

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.08.2021

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். https://hurl.onlineregistrationform.org/HURL/

Categories

Tech |