தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Dispenser, Therapeutic Assistant
காலிப்பணியிடங்கள்: 555
சம்பளம்: ரூ. 750, ரூ. 375 (தினமும்)
வயது வரம்பு: 18-57
கல்வித்தகுதி: டிப்ளமோ இன் பார்மசி
விண்ணப்பக் கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
tnhealth.tn.gov.in