தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி நிறுவனம்: Tamilnadu Heath Department
பணியின் பெயர்: Dispenser மற்றும் Therapeutic Assistant
கல்வி தகுதி:
Dispenser – Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி
Therapeutic Assistant பணிக்கு Nursing Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 27 க்குள்
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலம் தேர்வு.
மொத்த பணியிடங்கள்: 555
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: இன்று கடைசி நாள்
ஊதிய விவரம்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.375 முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு: N21052951.pdf (tn.gov.in) , N21052952.pdf (tn.gov.in)