பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பெல்
பணி: Apprentice
காலியிடங்கள்: 575
சம்பளம்: ரூ.9000
கடைசி தேதி: 07.09.2022
விண்ணப்ப கட்டணம்: கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
மேலும் தகவலுக்கு:
Trade Apprentice > https://trichy.bhel.com/tms/app_pro/APP_Trade_2022.pdf
Technician Apprentice > https://trichy.bhel.com/tms/app_pro/APP_Tech_%202022.pdf
Graduate Apprentice > https://trichy.bhel.com/tms/app_pro/APP_Graduate_%202022.pdf