Categories
மாநில செய்திகள்

ALERT: மீனவர்களே யாரும் கடலுக்கு போகாதீங்க…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு அன்று கடலூர்,விழுப்புரம், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக மண்டபம், புவனகிரியில் தலா 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் குமரி கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |