இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன ஐபிபிஎஸ் நிறுனவத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Clerk
காலி பணியிடங்கள் -5830
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.08.2021 தேதியாகும்.
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்
தேர்வு முறை:
முதனிலைத் தேர்வு (Preliminary Examination)
முதன்மைத் தேர்வு (Mains Examination)
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.ibps.in/wp-content/uploads/DetailedAdvtCRP-Clerks-XI_2121.pdf