14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6ஓவர்களில் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 51ரன்கள் எடுத்துள்ளது. ராணா 37ரன்னுடனும், கில் 15ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Categories