Categories
மாநில செய்திகள்

6 துண்டாக வெட்டி கொடூரம்…… அடையாற்றில் தலை…… பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

சென்னையில் திமுக பிரமுகர் துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரத்தில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்த சக்கரபாணியை காணவில்லை என்று அவரது மகன் காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சக்கரபாணியை ஆறு துண்டுகளாக வெட்டி கொலை செய்து அவரது தலையை வெட்டி எடுத்து அடையாற்றில் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தமீம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |