Categories
தேசிய செய்திகள்

6 பிணவறை பதவியாளர் பணிக்கு…. 8000 பட்டதாரிகள் கடும் போட்டி…!!!

நாடு முழுவதும் ஏற்கனவே பல லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலையில் கொரோனா வந்த பின்னர் பலரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள நீர் ரத்தன் சிர்கார்  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை ஆய்வகத்தில் உதவிப் பணியாளர் உதவியாளர் பணிக்கு 6 அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு 6 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் இந்த வேலைக்கு 100 இன்ஜினியர்கள், 500 முதுகலை பட்டதாரிகள், 2200 இளநிலை பட்டதாரிகள் உட்பட 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் கடும் போட்டிக்கு மத்தியில் தேர்வான 784 பேருக்கு அடுத்த மாதம் 1ஆம் தேதி தேர்வு நடைபெற இருக்கிறது.

Categories

Tech |