கம்போடியாவில் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வை கம்போடியா பிரதமர் ஹுன் சென் துவங்கி வைத்தார். பள்ளிக்குச் செல்ல தயாராக உள்ள குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Categories