அமெரிக்காவில் உள்ள அயோவா என்னும் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அயோவா மாகாணத்தின் மேடிசன் கவுண்டி என்னும் பகுதியில் மிகப்பெரிய சூறாவளி உருவானது. இதன் தாக்கத்தால், பல குடியிருப்புகள் சேதமடைந்ததோடு குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சூறாவளி கடந்து சென்ற பின் பாதிப்படைந்த பகுதிகளில், மீட்பு குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது