Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

90 ரன்னுக்கு 6 விக்கெட்…. இந்திய அணி தடுமாற்றம் …!!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்தியா தடுமாறி வருகின்றது. இரண்டாவது இன்னிங்சில் 90 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது. நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்திய அணி 97 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் நியூஸிலாந்து அணியின் கையே ஓங்கி உள்ளது.

பிரித்வி ஷா 14

மாயங் அகர்வால் 3

செதேஷ்வர் புஜாரா 24

விராத் கோலி 14

ரஹானே 9

உமேஷ் யாதவ் 1

விகாரி 5*

ரிஷப் பண்ட 1*

 

Categories

Tech |