Categories
வேலைவாய்ப்பு

60 காலிப்பணியிடங்கள்….. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மதுரையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பணியிடங்கள் :

Wireman – 50 காலியிடங்கள்

மொத்தம் 60 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் Wireman பணிக்கு 8 – ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

சம்பள விபரம் :

Wireman பணிக்கு மாதச்சம்பளமாக ரூ.7710/- வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IMPORTANT LINKS

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/6284c1d531d7202d4e0b4677

Categories

Tech |