Categories
வேலைவாய்ப்பு

600 காலிப்பணியிடங்கள்… மாதம் ரூ.63,840 வரை சம்பளம்…. எஸ்பிஐ வங்கியில் அருமையான வேலை…!!!

இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Specialist Cadre Officer

காலிப்பணியிடங்கள்: 600

கல்வி தகுதி: Graduates / Post Graduate/ MBA/PGDM/ Diploma Course

Manager (Marketing) மற்றும் Deputy Manager (Marketing) பதவிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆன்லைன் தேர்வு 15.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்: மாதம் ரூ.63840 வரை

தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29.09.2021 முதல் 18.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://ibpsonline.ibps.in/sbiscosep21/

Categories

Tech |