பாரிஸ் பகுதியில் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரம் உள்ளது. அந்தக் கோபுரத்தில் இருந்து மறுபுறம் உள்ள கட்டிடம் வரை கயிறு மேல் நடந்து சென்ற இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சுமார் 600 கிலோ மீட்டர் அருகே உள்ள சாய்லட் என்ற திரையரங்கு வரை 70 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது எந்தவித அச்சமும் இல்லாமல் அசாத்தியமாக நடந்து சென்ற இளைஞர் புதிய சாதனையை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இதற்கு முன்பாக அவரை கடந்து 2017 ஆம் ஆண்ட இதனை போல் நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த சாதனை தற்போது வைரலாகி வருகிறது.
Categories