வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி : IBPS மூலம் Clerk
காலிப்பணியிடங்கள் : 6000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
வயது வரம்பு : 20 – 28 வயதுக்குள்
அரசு விதிகளின் படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு
கல்வித்தகுதி : டிகிரி
தேர்வு செய்யும் முறை : Preliminary Examination (Online), Main Examination (Online), Interview
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள்: . ரூ. 175/-
மற்ற விண்ணப்பதாரர்கள்: . ரூ. 850 /-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியினை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 21
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in/ என்ற இணையதளப்பாக்கத்தை அணுகவும்.