தமிழ்நாடு மீன்வளத்துறையில் சாகர் மித்ரா (Sagar Mitra) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு மீன்வளத்துறை. (Tamil Nadu Fisheries Department)
வேலைவாய்ப்பு வகை : தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி : சாகர் மித்ரா (Sagar Mitra)
மொத்த காலியிடங்கள் : 608
கல்வித்தகுதி: Bacheor degree in Fisheries Scince/ Marine Biology / Zoology தேர்ச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு : 35 ஆண்டுகள்
பணியிடம் : தமிழ்நாட்டின் கடலோர மீனவ கிராமங்கள்
சம்பளம் : மாதம்: ரூ.10000/ + 5,000 ஊக்கத்தொகை
தேர்வு செய்யப்படும் முறை :நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் : இல்லை
விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19 பிப்ரவரி 2021
அதிகாரபூர்வ வலைதளம் : www.fisheries.tn.gov.in