Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

6100 காலிப்பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

பணி: Apprentices

காலிப்பணியிடங்கள்: 6100

கல்வித்தகுதி: டிகிரி

வயது வரம்பு: 20 வயது முதல் அதிகபட்சம் 28

சம்பளம்: அதிகபட்சம் ரூ.15,000 வரை

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2021

மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் இணையத்தளம்: Engagement of Apprentices Under The Apprentices Act,1961 Advertisement No: CRPD/APPR/2021-22/10 (ibps.in)

Categories

Tech |