Categories
மாநில செய்திகள்

64 இடம்.. 4 நாள் சோதனை…. ரூ. 532,00,00,000… அள்ளிச்சென்ற IT …!!

வேலம்மாள் கல்விக்குழுமத்தில் 4 நாட்களாக நடந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது.

வேலம்மாள் கல்வி குழுமத்தில் குடும்பத்தின் நான்கு நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.குறிப்பாக சென்னை , மதுரை , தேனி , தஞ்சாவூர் என 64 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நான்கு நாங்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது முடிந்துள்ளது.இதில் கணக்கில் வராத 532 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வேலம்மாள் கல்வி குழுமத்துக்கு சொந்தமான அலுவலகங்கள் , பள்ளிகள் , வீடுகளில் நடைபெற்ற சோதனைகளில் இந்த ஆவணம் கைப்பற்றப்பட்டதாகவும் , தற்காலிகமாக சோதனை முடிந்துள்ளது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |