Categories
வேலைவாய்ப்பு

641 காலிப்பணியிடம் ….இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்குத் தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

Technician – 641 பணியிடங்கள்

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின்  குறைந்தபட்ச வயது  18 ஆகவும், அதிகபட்ச வயது 30 ஆகவும் இருக்க வேண்டும் .

அரசு விதிகளின் படி வயதுத் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம் :

ரூ.21,700/- + படிகள்

தேர்வு செய்யும் முறை :

Online Based Computer Test

விண்ணப்பக் கட்டணம் :

UR / OBC / EWS – Rs.1000/-

SC / ST / PWD – Rs.300/-

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

10.01.2022

IMPORTANT LINKS :

https://drive.google.com/file/d/1KxAckqi9tCN_ijlUV4juyC3P239zxdUN/view

https://drive.google.com/file/d/1KxAckqi9tCN_ijlUV4juyC3P239zxdUN/view

Categories

Tech |