இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது இதற்கு தகுதியும் மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பணி: Technician
காலிப்பணியிடங்கள்:641
கல்வி தகுதி: 10th
வயது வரம்பு:18-30
சம்பளம் :ரூ 21,700
விண்ணப்பிக்க கடைசி தேதி:ஜனவரி 10
இணையத்தள முகவரி: www.iari.res.in