கனரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Probationary Officer/ Management Trainee
காலிப்பணியிடங்கள்: 650
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி
சம்பளம்:ரூ.52,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை
பதிவு செய்வோருக்கு முதற்கட்ட Preliminary தேர்வுகள் 04.12.2021 மற்றும் 11.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2021 அன்று வரை
மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
https://www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf