Categories
வேலைவாய்ப்பு

650 பணியிடங்கள்…..! அரசின் கணிணி மேம்பாட்டு மையத்தில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!

சென்னையில் அமைந்துள்ள மேம்பட்ட கணிணி மேம்பாட்டு மையத்தில் (CDAC) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாகப் படித்து அதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலியிடங்கள் :

Project Associate – 50 பணியிடங்கள்.

Project Engineer – 400 பணியிடங்கள்.

Project Manager/ Program Manager/ Program Delivery Manager/ Knowledge Partner – 50 பணியிடங்கள்.

Senior Project Engineer/ Module Lead/ Project Lead – 150 பணியிடங்கள்.

மொத்தமாக 650 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Project Associate பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Manager/ Program Manager/ Program Delivery Manager/ Knowledge Partner பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Project Engineer/ Module Lead/ Project Lead பணிக்கு அதிகபட்ச வயதாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech / M.E / M.Tech / Post Graduation Degree / Ph.D ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Written Exam & Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம் :

Project Associate பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.3,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.5,04,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.

Project Engineer பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.4,49,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,11,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.

Project Manager/ Programme Manager/ Program Delivery Manager/ Knowledge Partner பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.12,63,000/- முதல் அதிகபட்சம் ரூ.22,90,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.

Senior Project Engineer/ Module Lead/ Project Lead பணிக்கு என்று தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.8,49,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,00,000/- வரை தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக உரிய தகவல்களை அளித்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.07.2022

IMPORTANT LINKS

https://careers.cdac.in/advt-details/CORP-3062022-8K54U

Categories

Tech |