நடிகர் சரத்குமார் உடற்பயிற்சி செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலக முன்னணி ஹீரோவாக இருந்த சரத்குமாரின் பல திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றது . இவர் நடிப்பில் வெளியான நாட்டாமை, சூரியவம்சம் ,நட்புக்காக உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன.
தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபடி சரத்குமார் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. சரத்குமாரா இது ? 66 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா ? என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது .
No excuse 🔥🔥#Sarathkumar pic.twitter.com/XvaCR7azdU
— jeshwin jaisingh (@jeshwinjai) November 17, 2020