Categories
சென்னை மாவட்ட செய்திகள்

7 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்படும்….. அறிக்கை வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

7  நாட்களுக்கு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வழியாக செல்லும் ரயில்கள் இரவு 10.25 ,11.25 ,11.45  நேரங்களுக்கு  மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் அங்கிருந்து திரும்பும் ரயில்கள் இரவு 11.20-க்கும்  மற்றும் 11.40-க்கும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் மின்சார ரயில்கள் நாளை முதல் 18-ஆம் தேதி வரையும், 20-ஆம்  தேதி முதல் 22-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |