Categories
பல்சுவை

“7 நாட்கள்” நம்முடைய கண்களை இமைக்காமல் இருந்தால்…. என்னாகும் தெரியுமா….?

நம்முடைய கண்களை 7 நாட்கள் வரை இமைக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என தெரியுமா? நாம் கண்களை இமைப்பதன் மூலமாக மட்டுமே நம்முடைய கண்கள் சுத்தமாகிறது. ஆனால் கண்களை இமைக்காமல் இருந்தால் வெளியில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் தூசிகள் கண்களுக்குள் சென்றுவிடும். இதனால் கண்பார்வை இழப்பதற்கான அபாயம் ஏற்படும்.

இந்நிலையில் கண்களை இமைக்காமல் இருப்பதால் கண்கள் சிவப்பு நிறத்தில் மாறி கண்களில் இருக்கும் நீர் குறைய ஆரம்பித்து விடும். இதனால் கண்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மேலும் கண்களை 48 மணி நேரத்திற்கு பிறகு இமைக்க வேண்டும் என நினைத்தால் நம்மால் கண்டிப்பாக இமைக்க முடியாது. அது மிகவும் கடினமானதாக இருக்கும். இதனால் கண்பார்வை கண்டிப்பாக பறிபோய்விடும். எனவே யாரும் தங்களுடைய கண்களை இமைக்காமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம்.

Categories

Tech |