Categories
பல்சுவை

“7 லட்ச ரூபாய்” திருட்டுப் பணத்தால் வந்த மகிழ்ச்சி…. அதன்பின் நடந்த சம்பவம்…. வாங்க பார்க்கலாம்….!!!

ஒரு‌ திருடனுக்கு திருடியப் பணத்தை பார்த்து மகிழ்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதாவது உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் ஒரு பப்ளிக் சர்வீஸ் சென்டரில் திருடியுள்ளனர். அதன்பிறகு திருடிய பணத்தை 2 பேரும் பங்கு பிரிப்பதற்காக எண்ணியுள்ளனர். அதில் 7 லட்ச ரூபாய் இருந்துள்ளது.

இந்த பணத்தைப் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு திருடனுக்கு ஹார்ட் அட்டாக் வந்துள்ளது. அதன்பிறகு மற்றொரு திருடன் ஹார்ட் அட்டாக் வந்தவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் திருடப்பட்ட மொத்த பணத்தையும் மருத்துவமனையில் செலவு செய்துள்ளனர்.

Categories

Tech |