Categories
மாநில செய்திகள்

7.5% உள்ஒதுக்கீடு மசோதா…. நாளை பேரவையில் தாக்கல்…!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாளை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்த நிலையில் இந்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்கிறார்.

Categories

Tech |