Categories
சினிமா தமிழ் சினிமா

70கள் சென்னை ‘செட்’….. 70களுக்கு செல்லும் நடிகர் விஷால்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

மார்க் ஆண்டனி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு 70கள் சென்னை ‘ செட்’ அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பெரிய பொருட்செலவில் ஒரு “பான்-இந்தியா”திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த மாதம் இறுதிக்குள் படத்தை பற்றிய புதிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |