Categories
சினிமா தமிழ் சினிமா

10 நாள் 72 கோடி…. தொடரும் டாக்டரின் வசூல் வேட்டை…. கொண்டாடும் ரசிகர்கள்….!!

டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது.

 

Sivakarthikeyan's Doctor Movie Postponed? - Viral Internet

இந்நிலையில், டாக்டர் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 72 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த செய்தியை சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |