நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்ட கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். இந்த சூழலில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர் எஸ் புரா சர்வதேச எல்லையில் இன்று காலை எல்லை பாதுகாப்பு படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்சஸூம் இனிப்புகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். அதேபோல அட்டாரி வாகா எல்லை உள்ளிட்ட பிற சர்வதேச எல்லைகளிலும் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
Categories