Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“75 காலிப்பணியிடங்கள்”…. ரூ.1.50 லட்சம் சம்பளத்தில்… மத்திய அரசில் வேலை..!!

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம் – FDDI

பணியின் பெயர் – Faculty, Sr. Faculty, Chief Faculty, Manager, Assistant Manager, Creative Designer & Other Posts

பணியிடங்கள் – 75

கடைசி தேதி – 10.04.2021

வயது வரம்பு – குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 53 வயது வரை

கல்வித்தகுதி – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ Graduation/ PG Diploma/ Master’s Degree/ B.E/ B.Tech/ LLB/ PH.D தேர்ச்சி

சம்பளம் – ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை

தேர்வு முறை – எழுத்து அல்லது நேர்காணல்

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு லிங்க்குகள்:

https://www.fddiindia.com/uploads/career/Detailed_Advertisement_Non-Academic.pdf

https://www.fddiindia.com/uploads/career/Detailed_Advertisement_Academic.pdf

விண்ணப்ப படிவங்கள்:

https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Academic.pdf

https://www.fddiindia.com/uploads/career/Application_Form_Non-Academic.pdf

Categories

Tech |