75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையம் மின் அலங்காரத்தில் ஜொலிக்கின்றது.
இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதற்காக நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது.
இந்நிலையில் கரூர் ரயில் நிலையம் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. நமது தேசியக்கொடி நிறத்தில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.