முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) ஆனது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் – ECHS தமிழ்நாடு
பணியிடங்கள் – 78
விண்ணப்பிக்க கடைசி தேதி – 10.08.2021
காலிபணியிடங்கள்: Driver, Officer-in-Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Assistant, Lab Technician, Physiotherapist, Pharmacist, Nursing Assistant, Driver, Clerk, Female Attendant, Safaiwala, Chowkidar, Dental officer & DH/ DT/ DORA posts
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MBBS/ MD/ MS/ B.Sc/ Any Degree தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
இணையதளம்: https://www.echs.gov.in