Categories
வேலைவாய்ப்பு

78 காலி பணியிடங்கள் …. தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

பணி: Lab Technician, Ward Boy, Van Driver, Hospital worker, Sweeper, Stretcher Bearer

காலி பணியிடங்கள் : 78

வேலை இடம் :அரியலூர், தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை :Offline

விண்ணப்பிக்க கடைசி நாள்  :19.01.2022

இணையதள முகவரி :www.ariyalur.nic.in 

இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்து 10.01.2022 முதல் 19.01.2022 வரை GMC அரியலூர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Categories

Tech |