787 கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன்
காலி பணியிடங்கள்: 787
கல்வி தகுதி: 10th
தேர்வு: எழுத்து தேர்வு, தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 20
இதற்கு விண்ணப்பிக்க மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.