Categories
கதைகள் பல்சுவை

வாழ்க்கையில் வெற்றி அடைய….. அற்புதமான 7 மந்திரங்கள்….!!

வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான 7 மந்திரங்களாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதாவது, 

1  உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள்.

2.முடிந்துபோனவற்றைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு செய்ய வேண்டியதைப் பற்றி திட்டமிடுங்கள்

3.பாதியில் எதையும் விட்டுப்போக எண்ணாதீர்கள்.

4.முயற்சி செய்து பார்க்க ஆசைப்படுங்கள்.

 5. கேள்வி கேட்க பயப்படாதீர்கள்.

 6. அனைவரையும் சமமாக நடத்துங்கள்.

 7. மற்றவரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொள்ளுங்கள் .

இந்த அனைத்து மந்திரங்களையும் உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு செயல்படுத்தினால் கட்டாயம் வெற்றியடைய முடியும் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். 

Categories

Tech |