தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்கள்: 14
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 35க்குள்
பணியிடம்: சென்னை
சம்பளம்: ரூ.15,900
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31.
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.dailyrecruitment.in/wp-content/uploads/2021/02/tnsic-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.