Categories
வேலைவாய்ப்பு

8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ.50,000 சம்பளத்தில்…. சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Office assistant, Cook, Waterman, room boy, library attendant
காலிப்பணியிடங்கள்: 3,557
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகனம் ஓட்டுநர் உரிமம் அவசியம்
சம்பளம்: ரூ.50,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 6

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.MHC.tn.gov.in/recruitment/login என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |