கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிழக்கு மத்திய இரயில்வே பல பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: டிக்கெட் கிளர்க்
காலி பணியிடங்கள்: 60
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30
தேர்வு முறை: எழுத்து தேர்வு
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://ecr.indianrailways.gov.in/uploads/files/1616595136822-Notification%20Group%20D%20TO%20TT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.