Categories
வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு தேர்ச்சியா?…. தமிழக மின்சார வாரியத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Wireman பணிக்கு மொத்தம் 50 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 8th Pass

சம்பளம்: மாதம் ரூ. 6,000 முதல் ரூ.8,000 வரை

தேர்வு முறை: Basis of Merit or Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/607d147c44f7d75f1512452e

Categories

Tech |