திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் – Dindugal Govt School
பணியின் பெயர் – Office Assistant
கடைசி தேதி – 30.06.2021
கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.4,800/- முதல் அதிகபட்சம் ரூ.10,000/- வரை
தேர்வு முறை: நேர்காணல்
முகவரி: நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தண்டிகுடி, திண்டுக்கல் -6424216 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.