Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் ரூ. 50,000 சம்பளத்தில்… தமிழ்நாடு மீன்வளத் துறையின் வேலை…!!!

தமிழ்நாடு மீன்வளத்துறையில்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம் – தமிழ்நாடு மீன்வளத்துறை

பணியின் பெயர் – அலுவலக உதவியாளர்‌

பணியிடங்கள் – 05

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31-07-2021

கல்வித்தகுதி: எட்டாம்‌ வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல்/ எழுத்து தேர்வு

சம்பளம்: மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/-

விண்ணப்பம்‌ இணையதளம்‌ www.tnfisheries.com இல்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.  https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/APPLICATION_FOR_THE_POST_OF_OFFICE_ASSISTANT1.pdf லிங்கை தொடர்பு கொள்ளவும்.

Categories

Tech |