Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு… மாதம் ரூ.50,000 சம்பளம்… சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 367

சோப்தார் – 40
அலுவலக உதவியாளர் – 310
சமையல்காரர் – 1
வாட்டர்மேன் – 1
ரூம் பாய் – 4
காவலாளி – 3
புத்தக மீட்டமைப்பாளர் – 2
நூலக உதவியாளர் – 6

ஊதியம்: மாதம் ரூ.15,700 – 50,000 (Pay Level – 1)

வயதுவரம்பு: 18 முதல் 30 வயது வரை

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி ( அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். )

முன்னுரிமை :

வீட்டு பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம் போன்ற தகுதிகளை பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை

கடைசி தேதி: ஏப்ரல் 21-ம் தேதி

விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Categories

Tech |