முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: driver, lab assistant, clerk, female attendant
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.05.2021
கல்வித் தகுதி: 8th pass
சம்பளம்: மாதம் ரூ.16,800 முதல் ரூ.1,00,000 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
இந்த வேலையை பற்றிய முழு விபரங்களையும் எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்டவற்றை தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.